மகன் வயது நடிகருடன் என்னால் ரொமான்ஸ் செய்ய முடியும்.? இந்த நடிகையா இப்படி வெளிப்படையாக கூறியது.?

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் இருந்து வருகின்றார்கள். அவர் ஆரம்பத்தில் நல்லா கதாபாத்திரம் தேர்ந்தெடுத்து நடிச்சாலும் வயதான காரணத்தினால் சினிமா விட்டு ஒரு சில விலகி விடுகின்றார்கள்.

 

அந்த வகையில் நடைபெறுவதை நடைபெறும் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் பத்ரி. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை பூமிகா.

 

இவர் அதன் பிறகு சில திரைப்படத்தில் நடித்து வந்திருந்தாலும் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் மூலம் பெரிய அளவு ரசிகர்களை கவிழ்ந்து உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இவர் தென்னிந்திய படங்கள் மற்றும் பாலிவுட் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் ஹீரோக்கள் வயது ஆனாலும் ஹீரோவா தான் இருக்கின்றார்கள்.

 

ஆனால், நடிகைகள் அப்படி கிடையாது. நிஜ வாழ்க்கையிலும் அப்படி அவர்கள் இல்லை அவர்கள் வயது ஆனவுடன் திருமணம் கூட செய்து கொள்ள மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால், ஆண்கள் மட்டும் அதிக வயதானாலும்

 

குறைந்த வயது பெண்ணை திருமணம் செய்து கொள்கின்றார்கள். என் மகன் வயது இருக்கும் நடிகருடன் கூட என்னால் ரொமான்ஸ் செய்ய முடியுமென்று நடிகை பூமிகா வெளிப்படையாக கூறியுள்ளார். இந்த தகவல் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது…

 

Comments are closed.