இயக்குனர் வெங்கட் பிரபுவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? இணையத்தை கலைக்கு வரும் குடும்ப புகைப்படம் உள்ளே..!!

3,154

சினிமாவை பொறுத்தவரை வாரிசு நடிகர் மற்றும் நடிகைகள் போன்ற பலரும் சினிமாவில் அதிகமாக வந்து கொண்டிருக்கின் றார்கள். அந்த வகையில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் ஒருவர். இவர் இளையராஜா மற்றும்

 

கங்கை அமரன் குடும்பத்திலிருந்து சினிமாவில் நுழைந்து தற்போது தனக்கு என்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்தியுள்ளார். இவரது இயக்கத்தில் பல சூப்பர் ஹிட் திரைப்படம் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்துள்ளது.

 

மேலும், இவர் ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த நடிகராகவும் திகழ்ந்து வருகின்றார். அந்த வகையில் ஒரு திரைப்படத்தின் முழு கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்றால் கூட சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி நடித்து வருகின்றார்.

 

இதனை தொடர்ந்து சினிமாவில் பிரபலங்கள் ஆகிவிட்டால் அவர்கள் தங்களுடைய குடும்ப புகைப்படமோ அல்லது சிறு வயது புகைப்படமோ இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்கள். அந்த வகையில் இயக்குனர் வெங்கட் பிரபுவும் தனது மனைவி இரண்டு மகளுடன் எடுத்துக் கொண்ட

 

சமீபகால புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகள்கள் இருக்கின்றார்களா என்று அவர்கள் தங்களுடைய கருத்துக்களை அந்த இணையத்தில் தெரிவித்து வருகின்றார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.