சற்றுமுன் தமிழ் சினிமாவின் பிரபலம் மரணம்..!! அதிர்ச்சியில் திரையுலகினர்..!!

1,111

தமிழ் சினிமா உலகில் ஏராளமான திரை பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றார்கள். அந்த வகையில் ஒரு சிலர் உடல் நலக்குறைவின் காரணமாகவும் ஒரு சிலர் தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்து இருந்து வருகின்றார்கள். இந்த சம்பவம் தற்பொழுது ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

 

இந்த வகையில் சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் எஸ் எஸ் சக்கரவர்த்தி என்பவர் உயிரிழந்து உள்ளார். இந்த வகையில் நடிகர் அதீத்தை வைத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்து.

 

அந்த வகையில் முகவரி, வாழி, சிட்டிசன், வில்லன், வரலாறு போன்ற திரைப்படங்கள் இவர்தான் தயாரிப்பாளராக இருந்துள்ளார். மேலும், இவர் நடிகர் அஜித்திற்கு மிகவும் நெருக்கமான ஒரு நண்பராக கூட திகழ்ந்து வந்துள்ளார் என்று கூட சொல்லலாம்.

 

இப்படி ஒரு நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு பிரச்சனையின் காரணமாக இருவரும் இணைந்து அதன் பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் இணையாமல் இருந்து வருகின்றார்கள்.

 

இப்படி ஒரு நிலையில் கடந்த எட்டு மாதங்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்ட அவதிப்பட்டு வந்துள்ளார். அதன் அடிப்படையில் தற்போது அவர் உயிரிழந்துள்ளார். மேலும், இவரது மறைவிற்கு பல திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள்…

 

Comments are closed.