தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் மரணம்..!! அதிர்ச்சியில் ஆழ்ந்த திரையுலகம்..!! சோகத்தில் தவித்து வரும் குடும்பத்தினர்..!!

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் நான் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் வனிதா விஜயகுமார். இவர் அந்த திரைப்படத்தை தொடர்ந்து

 

பல திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், இவர் மூன்று திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த மூன்று திருமணமும் விவாகரத்தில் முடிந்துள்ளது மூன்றாவதாக இவர் திருமணம் செய்து கொண்டாடு தான்

 

பீட்டர் பால் என்பவர். இவர் கிராபிக்ஸ் டிசைனர் இயக்குனராக பணியாற்றி வருகின்றார். அவரை காதலித்து கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார். ஒரு சில மாதங்கள் மட்டும் வாழ்ந்து விட்டு

 

அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார். இப்பொழுது நிலையில் கடந்த, சில மாதங்களாகவே உடல் நலக் குறைவின் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தா. இப்படி ஒரு நிலையில்

 

இன்று அவர் உயர்ந்த தகவல் தற்பொழுது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவிற்கு பல திரைப்படங்களும் இவரது மனைவி குடும்பத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள்…

 

Comments are closed.