நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் லேட்டஸ்ட் புகைப்படம்..!! அதை பார்த்து ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்..!!

1,970

கடந்த, சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் அவர்கள் நடித்த திரைப்படம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு வெற்றி பெற்றுவிட்டால் உடனடியாக அவர்கள் தங்களுடைய

 

சம்பளத்தை உயர்த்திக் கொண்டிருக்கின்றார்கள். இப்படியே நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஜகமே தந்திரம் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்தான் ஐஸ்வர்யா லட்சுமி என்பவர்.

 

அந்த திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் என்ற திரைப்ப டத்தில் பூங்குழலியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதன் பிறகு நடிகர் விஷ்ணு விஷால் ஜோடியாக கட்ட குஸ்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பு பெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் இவர் நடித்துள்ளார்.

 

இப்படி ஒரு நிலையில் சமீப காலமாக இவர் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றார். அதன் மூலம் ஏராளமான ரசிகர்கள் இவர் கவர்ந்து விடுகின்றார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் வைரளாகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.