நடிகர் ரகுமான் மகள்களை பார்த்துள்ளீர்களா? முதல் முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்..!!

90 காலகட்டத்தில் மிகப் பிரபல நடிகராக திகழ்ந்து வந்தவர் தான் ரகுமான் என்பவர். இவர் 1986 ஆம் ஆண்டு நடிகர் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நிலவே மலரே என்ற திரைப்படத்தின்

 

துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பாகவே மலையாள சினிமாவில் ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

இவர் மலையாள சினிமா மூலம் தான் சினிமாவில் அறிமுகம் ஆகியுள்ளார். இவர் மொத்தமாக மலையாளத்தில் பதினாறு படங்கள் நடித்துள்ளார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில்

 

கிட்டத்தட்ட 150 க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் இசை புயல் ஏ ஆர் ரகுமானின் மனைவியின் தங்கையை தான் இவர் திருமணம் செய்து உள்ளார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றார்.

 

அந்த வகையில் முதல்முறையாக தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட சமீபகால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.