புகைப்படத்தில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரிகிறதா.? இன்று சின்னத்திரையில் பிரபல நடிகை இவர்தான்..!!

378

சன் தொலைக்காட்சியில் பிரபல சீரியலாக ஒளிபரப்பு செய்யப்பட்டது தான் ரோஜா. இந்த சீரியலில் கதாநாயக நடித்து வந்தவர் தான் நடிகை பிரியங்கா நல்காரி என்பவர். இந்த சீரியல் சில மாதங்களுக்கு

முன்பாக தான் முடிந்துள்ளது. அதனை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் சீதா ராமன் என்ற தொடரில் தற்போது முதன்மை கதாபாத்திரத்தில் இவர் நடித்த

 

வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு சீரியல் மூலமாகவும் வலைத்தளம் மூலமாகவும் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் சினிமாவில் பிரபலங்களாக

 

ஆகிவிட்டால் அவர்கள் தங்களுடைய சிறு வயது குழந்தை பருவ புகைப்படமும் அல்லது குடும்ப புகைப்படமோ இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்கள். அந்த வகையில் நடிகை பிரியங்காவும்

 

தனது அம்மாவுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் அந்த புகைப்படம் வைரளாகி வருகின்றது…

 

Comments are closed.