மாஸ்டர் படத்தில் நான் செய்த இரண்டு தவறு..!! நடிகரிடம் மன்னிப்பு கேட்ட லோகேஷ்..!!

306

தமிழ் சினிமாவில் இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகின்றார். அந்த வகையில் மாநகரம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம் என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

 

அந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது மீண்டும் நடிகர் விஜய் உடன் இணைந்து லியோ என்ற திரைப்படத்தில் இயக்கி வருகின்றார். இந்த படத்திற்கான இரண்டாம் கட்டம் படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வருகின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் பேட்டரி ஒன்றில் பங்கேற்ற பொழுது மாஸ்டர் படத்தில் ஒரு சில தவறுகளை செய்துள்ளதாக அவரை வெளிப்படையாக கூறியுள்ளார். என்னவென்றால் பல நடிகர் மற்றும் நடிகர் அந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.

 

ஆனால், ஒரு சில நடிகர் நடிகைகளுக்கு நான் சின்ன கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு விட்டேன். அந்த வகையில் சாந்தனு அவருக்கு மாஸ்டர் படத்தில் விதியுடன் சண்டையிடும் காட்சி காதலியுடன் நடனமாடும் காட்சி போன்றவற்றை இருந்தது.

 

ஆனால், படத்தில் அந்த காட்சிகள் எல்லாம் வைக்கவில்லை. அது மட்டும் அல்லாமல் ஆண்ட்ரியாவுக்கும் குறைந்த அளவு கதாபாத்திரமே கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இவர்கள் இருவரிடம் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் மன்னிப்பு கேட்டுள்ள தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது…

 

Comments are closed.