டி ராஜேந்தர் படத்தில் நடித்த அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகை..!! சுயரூபம் தெரிந்து விரட்டி விட்ட நடிகர்..!!

91,242

தமிழ் சினிமாவில் டி ராஜேந்தர் என்பவர் நடிகர், இயக்குனர், எழுத்தாளர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என்ன பல பிரிவுகளை கொண்டுள்ளார். மேலும், இவர் அண்ணன், தங்கை சென்டிமென்ட் படங்களாக எடுத்து ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளார். அந்த அளவிற்கு அவரது திரைப்படங்கள் பல ரசிகர்களை கவர்ந்து வந்துள்ளது.

 

மேலும், இவரது ரயில் பயணங்கள் திரைப்படத்தை யாராலும் அவ்வளவு வெளியில் மறந்துவிட முடியாது. இந்த திரைப்படத்தில் முதல் முறையாக ஜோதி என்ற நடிகைக்கு முன்பாக வேறொரு நடிகை தான் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

 

அந்த வகையில் 80 மட்டும் 90 காலகட்டத்தில் முன்னாடி நடிகையாக திகழ்ந்து வந்துள்ளார். அந்த சமயத்தில் ரயில் பயணங்கள் படத்தில் நடிப்பதற்காக டி ராஜேந்திரன் சந்திப்பதற்கு அந்த நடிகை வந்திருந்தார்.

 

அப்பொழுது ராஜேந்திரன் அங்கு இல்லை அவருக்கு பதிலாக அங்கு புரொடியூசர் மட்டும் தான் இருந்துள்ளார். அப்பொழுது இந்த படத்தில் உனக்கு நடிக்கும் வாய்ப்பு வேண்டும் என்றால் என்னிடம் அட்வெஸ்மென்ட் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

அந்த நடையையும் சினிமா அமைந்திருந்த ஆசையின் காரணமாக அவர் சொன்னதற்கு சரி என்றோப்புக் கொண்டுள்ளார். இந்த விஷயம் டி ராஜேந்திரனுக்கு தெரிந்தவுடன் அந்த நடிகையும் படத்தில் இருந்து விலக்கி விட்டார்.

 

அந்த ப்ரொடியூசரையும் வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டார். மேலும், டி ராஜேந்திரனை பொருத்தவரை எந்த பெண்களையும் தவறாக கூட பார்க்க மாட்டார் என்ற கூடியவர். அதன் காரணமாக தான் அனைவரும் இப்படி செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது…

 

Comments are closed.