குஷ்பூவுக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் இப்படி ஒரு கௌரவம் கிடைத்த நடிகை..!! புகைப்படத்துடன் வெளிவந்த தகவல்..!!

சினிமாவில் பல தடைகளை மீறி என்று முன்னணி நடிகை என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து வருபவர் தான் நடிகை சமந்தா. அவர் இன்று தன்னுடைய 36 ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அந்த வகையில் இவரது ரசிகர்களோடு ஆச்சரியமான செயலை செய்துள்ளார்கள்.

 

அந்த வகையில் நடிகை கோயில் கட்டுவது என்பது புதிதல்ல. இருப்பினும் குஷ்பூ, நயன்தாராவிற்கு பிறகு அந்த கௌரவமான இடத்திற்கு வந்தவர் தான் நடிகை சமந்தா. அந்த வகையில் நடிகை சமந்தாவருக்கு ஆந்திராவில் உள்ள ரசிகர் ஒருவர்

 

தனது வீட்டில் கோயில் கட்டி உள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் ஆந்திராவை சேர்ந்த பிரதீப் என்ற ரசிகர் தனது வீட்டில் உள்ள

 

ஒரு பகுதியில் சமந்தாவிற்கு கோயில் கட்டி இருக்கின்றார். அந்த வகையில் அந்த கோவிலில் சமந்தாவின் சிலையை வைத்துள்ளார். மேலும், இப்படி எல்லாம் செய்வீர்கள் என்று ஒரு சிலர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றார்கள்.

 

மேலும், நான் எனக்கு அடியே சமந்தாவை பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். நிச்சயம் சமந்தா தனக்கு கோயில் கட்டிய வரை நேரில் சந்திப்பார் என்ற தற்போது சில தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றது…

 

Comments are closed.