தனுசு ஐஸ்வர்யா விவாகரத்துக்கும் முக்கிய காரணமே இந்த நடிகை தான்.? திடீரென்று இணையத்தில் சர்ச்சையாக எழுந்த தகவல்..!!

34,721

தமிழ் சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத ஒரு நடிகராக திகழ்ந்த வருபவர் தான் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் வாத்தி. இந்த படத்தை தொடர்ந்து கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

 

மேலும், வாத்தி திரைப்படம் பெரியளவு ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட ஒரு படமாகும் சினிமாவில் தற்போது நல்ல ஒரு இடத்தில் இருக்கும் நிலையில் தான் வாழ்க்கையில் சற்று சோகங்கள் இருந்து வருகின்றது.

 

அந்த வகையில் 2004 ஆம் ஆண்டு ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் திருமணத்திற்கு பிறகு இரண்டு மகன்கள் இருக்கின்றார். நன்றாக போய்க் கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கை

 

தற்பொழுது திடீரென்று இவர்கள் பிரிந்து உள்ளார்கள். மேலும், இவர் அவர்களை பிரிவிற்கு பல காரணங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இந்த விவாகரத்திற்கு பிரபல நடிகை ஒருவர் காரணம் என்று

 

தற்போது சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது. தனுஷ் இரண்டு தெலுங்கு திரைப்படத்தில் சாய் பல்லவிக்கு வாய்ப்பு கொடுத்ததாக கூறப்படுகின்றது. அதன் காரணமாக கூட விரல் விவாகரத்து இருக்கலாம் என்று தெரிவித்து வருகின்றார்கள்…

 

Comments are closed.