நடிகை சுவாதி திருமண புகைப்படம்..!! திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள்..!!

4,092

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத எத்தனையோ திரைப்படங்கள் இருந்து வருகின்றது. அந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த சுப்பிரமணியபுரம் திரைப்படம் ஒன்று. இந்த படத்தில் சுவாதி ரெட்டி என்ற ஒரு நடிகை நடித்திருப்பார்.

 

இந்த படத்திற்கு பிறகு அவர் கனிமொழி, போராளி, வடகறி போன்ற பல்வேறு திரைப்படத்தின் நடித்து வந்துள்ளார். கிட்டத்தட்ட 31 வயதில் இவருக்கு ஆகின்றது. அதன் பிறகு இவர் நடிகர் கிருஷ்ணாவுடன்

 

இணைந்த யாக்கை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு தெலுங்கு சினிமா போக்கும் சென்று நீண்ட காலமாக காதலித்து வந்த தன்னுடைய நண்பனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

மேலும், இவர் ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணிபுரிந்து வந்துள்ளார். இப்படி ஒரு நிலையில் இவர் தமிழ்,தெலுங்கு, மலையாளம் போன்ற மொழியலில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்திருந்தார்.

 

இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை முழுவதுமாக நிறுத்திக் கொண்டால் இப்படி நிலையில் முதன் முறையாக தனது கணவருடன் திருமணத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படமும் சமீப கால புகைப்படம் இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.