மனைவிக்கு பொது இடம் என்று கூட பார்க்காமல் இப்படி ஒரு கண்டிஷன் போட்ட இசை புயல்..!! வேறு வழி இல்லாமல் அவரது மனைவி செய்த காரியம்.?

4,734

தமிழ் சினிமாவில் இசை புயலாக திகழ்ந்து தனது இசையின் மூலம் இந்திய அளவு மட்டும் இல்லாமல் உலக அளவில் பிரபலமாக இருப்பவர் தான் ஏ ஆர் ரகுமான். இவர் சமீபத்தில் பொன்னியின் செல்வன்

 

உள்ளிட்ட படத்தின் பாடல்கள் மட்டுமல்லாமல் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து வருகின்றார். இப்படி ஒரு நிலையை தனியார் ஊடகத்து விருந்துக்கு சென்ற பொழுது அவரது மனைவியும்

 

அழைத்துச் சென்றுள்ள அந்த சமயத்தில் மேடையில் மை கொடுத்து பேச ஆரம்பித்து. அவரது மனைவி இரண்டு வார்த்தை பேசுமாறு கேட்டுள்ளார்கள். அதற்கு அவர் பேசும் முன் அவரது மனைவியிடம் தயவு செய்து ஹிந்தியில் பேசாதே

 

நீ எதை சொல்கின்றாயோ அதை தமிழில் சொல் என்று கண்டிஷன் போட்டுள்ளார். இதை பார்த்த பல நட்சத்திரங்கள் ஏ ஆர் ரகுமான் செய்த செயலை சிரித்தபடி பலரும் பாராட்டி வந்துள்ளார்கள். அதன் அடிப்படையில்

 

இவர் ஹிந்தியை புறக்கணித்து வருவதாக தெரிவித்து வருகின்றார்கள் அவரது ரசிகர்கள் அந்த வகையில் அவர் பேசும் போது எடுத்த வீடியோ தற்பொழுது இணையத்தில் தீயாய் பரவப்பட்டு வருகின்றது…

 

 

Comments are closed.