நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் லேட்டஸ்ட் புகைப்படம்..!! இணையத்தை கலக்கும் காட்சி உள்ளே..!!

712

தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் பிக் பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். பிக் பாஸ் சீசன் 2ல் அதிக மக்களின் வெறுப்பையும் இவர் பெற்றார்.

 

இவருக்கு ஒரு புறம் ஆதரவும் , மறுபுறம் எதிர்ப்பும் கிளம்பியது. இவர் தமிழில் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை தொடர்ந்து பாயும் புலி, அச்சாரம்,

 

ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 2 அதற்கு பிறகு நிறைய தமிழ் பட வாய்ப்புகள் வந்தது. இந்நிலையில் இவர் கையில்

 

தற்போது நான்கு படங்கள் உள்ளது. நடிகை ஐஸ்வர்யா தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, பெங்காலி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து சாய்பாபா அவர் இணையதளத்தில் அவரது லேட்டஸ்ட் படி புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றார்.

 

அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்து பட வாய்ப்பு பெறுவதற்காக இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வருவதாக தற்பொழுது இணையதளத்தில் அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றார்கள். அந்த வகையில் தற்பொழுது வைரலாகும் புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.