13 வருடங்களாக கங்கை அமரனிடம் பேசாத இளையராஜா..!! மனைவியின் இறப்பிற்கு கூட செல்லாததற்கு இதுதான் காரணமா.?

26,930

சினிமாவில் இசைக்கு பேர் போனவர் தான் இளையராஜா. இவரது இசையை கேட்காத ஆட்கள் இருக்க முடியாது. அந்த அளவிற்கு இவர் தன்னுடைய இசை மூலம் பலரையும் கவர்ந்துள்ளார். இவர் தற்பொழுது வரவை

 

திரைப்படத்திற்கு இசையமைத்து வருகின்றார். மேலும், இவரது சகோதரர் தான் கங்கை அமரன் இவரும் சினிமாவில் கொடி கட்டி பறந்த ஒரு இயக்குனர் தான். மேலும், அவர் இயக்கம் திரைப்படத்திற்கு

 

இவர் தான் இசையமைத்து வந்துள்ளார். சில காரணங்களால் இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு விட்டது. அதன் காரணமாக 13 வருடங்கள் நேரில் பார்க்கலாம் பேசாமலும் இருந்து வந்துள்ளார்.

 

மேலும், ஒரு கட்டத்தில் கங்கை அமரனின் மனைவி இறந்து விட்டார். அதற்கு கூட இளையராஜா வரவில்லை அப்படி ஒரு ஆணவத்தில் இளையராஜா இருந்துள்ளார் என்று கூறப்படுகின்றது. இப்படி ஒரு நிலையில்

 

13 வருடத்திற்கு பிறகு மீண்டும் கங்கை அமரன் சந்தித்து பேசி உள்ளார். அந்த சமயத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது…

 

Comments are closed.