குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் புதிய போட்டியாளர்..!! இதனை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள்..!!

18,015

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. அதில் ஒன்றுதான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்பொழுது நான்காவது சீசன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடி வருகின்றது.

 

அந்த வகையில் கடந்த வாரம் ஷெரின் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார். இவர் வெளியேறியதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி உள்ளார்கள். மேலும், கண்டிப்பாக இவர் வைல்ட் கார்டு

 

மூலம் மீண்டும் வருவார் என்று எதிர்பார்த்து வருகின்றார்கள். அந்த வகையில் இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பெரிய ஒரு சர்ப்ரைஸ் காத்துக் கொண்டிருக்கின்றது.

 

அது என்னவென்றால் இதில் வைல்ட் கார்டு ஹென்றியாக புதிய போட்டியளவரை களம் இறக்க திட்டமிட்டுள்ளார்கள். அந்த வகையில் கலை என்ற இயக்குனரும் நடிகை கிரண் இருவரும் வருவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

 

ஆனால், இவர் இருவரில் யாரோ ஒருவர் தான் வருவாரும் என்று தெரிவித்துள்ளார்கள். அந்த வகையில் யார் வருவார் என்று ரசிகர் மத்தியில் தற்பொழுது பெரிய ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றது…

 

Comments are closed.