இந்த பொன்னியின் செல்வன் நடிகர் யாரென்று தெரிகிறதா.? என்னது, இந்த கதாபாத்திரத்தில் இந்த நடிகராக நடித்துள்ளார்.?

இந்திய சினிமாவில் தற்போது எதிர்பார்த்து வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம். இந்த படம் முதல் பாகம் வெளிவந்து பெரிய அளவு மக்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வரவேற்பு பெற்று வந்துள்ளது.

 

அந்த திரைப்படத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். அந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஜெயராம்,பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்ட

 

 

View this post on Instagram

 

A post shared by Jayaram (@actorjayaram_official)

பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். மேலும், இந்த திரைப்படம் நாளை திரையரங்கில் வெளியாக இருக்கின்றது. அதன் அடிப்படையில் தற்போது வரை படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழு என

 

கலந்து கொண்டு வருகின்றார்கள். இந்த திரைப்படத்தில் ஆழ்வார்கடியான் நம்பி என்ற வேடத்தில் மலையாள நடிகர் ஜெயராம் நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

 

இப்படி ஒரு நிலையில் தற்போது இந்த படத்தில் உள்ள ஒரு வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அவர் காலமுகன் தோற்றத்தில் இருக்கும் படியான புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம்

 

பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இரண்டாம் பாகத்தில் என்ன கதாபாத்திரம் என்று தற்போது அவர்களது கமெண்ட்களை அதில் தெரிவித்து வருகின்றார்கள்…

 

Comments are closed.