சிவகார்த்திகேயனை தினமும் சந்தித்து வரும் நடிகை..!! அதுவும் இப்படி ஒரு நேரத்திலா.? தீயாய் பரவும் புகைப்படம் உள்ளே..!!

இந்த காலகட்டத்தில் இருக்கும் ஒரு சில பிரபலங்கள் தங்களுடைய ஆரம்பத்தில் டிவி நிகழ்ச்சிகளை மூலம் இருந்து தனது தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டு அதன்பிறகு தான்

 

சினிமாவில் அறிமுகம் ஆகி கொண்டு தவிர்க்க முடியாத நடிகர்கள் ஆகிய மாறி இருக்கின்றார்கள். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் என்பவர் ஒருவர். தமிழ் சினிமாவில் தற்போது

 

நடிகர் சிவகார்த்திகேயன் முக்கிய நடிகர்களின் ஒருவராக வலம் வர தொடங்கியுள்ளார். மேலும், இவரது நடிப்பில் தற்பொழுது அடுத்தபடியாக வெளியாக இருக்கும் திரைப்படம் தான் அயலான் மற்றும்

 

மாவீரன் இந்த இரண்டு திரைப்படங்களும் தற்போது வெளியாக தயாராகியுள்ளது. இப்படி ஒரு நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தினமும் ஒர்க் அவுட் செய்யும் ஜிம்மில் பிரபல நடிகை ஒர்க் அவுட் செய்து வருகின்றார்.

 

அந்த வகையில் இருவரும் அங்கு ஒன்றாக இருக்கும்படியான புகைப்படத்தை எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் தற்பொழுது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது…

 

Comments are closed.