பொது இடத்தில் நடிகையை பார்த்து ஜெயம் ரவி செய்த செயல்.? இது அவரது மனைவி பார்த்தால் என்ன ஆகும்.? தீயாய் பரவும் வீடியோ உள்ளே..!!

1,927

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக திகழ்ந்து வருகின்றார். இவர் தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். அதில் அருள்மொழி வர்மன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த வருகின்றார்.

 

இந்த திரைப்படம் வருகின்ற 28ஆம் தேதி அன்று திரையரங்கில் வெளியாக இருக்கின்றது. அந்த வகையில் ஒட்டுமொத்த பட குழுமம் பிரமோஷன் நிகழ்ச்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள். மேலும், தமிழ்நாட்டில்

 

பல நகரங்கள் கேரளா, கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் பிரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார்கள். அந்த வகையில் மொத்த நடிகர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றார்கள்.

 

இப்படி ஒரு நிலையில் மேடையில் ஐஸ்வர்யாராய் மற்றும் ஜெயம் ரவி இருவரும் ஒன்றாக நடந்து செல்லும் பொழுது நடிகை ஐஸ்வர்யா ராய் தெரியாமல் ஜெயம் ரவியை இடித்து விடுவார். அதற்கு ஜெயம்ரவி கொடுக்கும் ரியாக்சன்

 

தற்பொழுது வயலாகி வருகின்றது. இந்த வீடியோவை ஜெயம் ரவியின் மனைவி பார்த்தால் என்னவாகும் என்று தற்போது நெட்டிசன்கள் காமெடியாக வீடியோவை பதிவிட்டு வருகின்றார்கள்…

 

 

Comments are closed.