விஜயை வளரவிடாமல் தடுக்க ரஜினி போட்ட திட்டம்..!! உண்மையை கூறிய பிரபல தயாரிப்பாளர்..!!

24,786

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் தற்பொழுது இயக்குனர் லோகேஷ் உடன் இணைந்து லியோ என்ற திரைப்படத்தில் பிஸியாக நடித்த வருகின்றார். மேலும், இந்த திரைப்படத்தின் படம் கூடிய விரைவில் முடிந்த வருகின்ற அக்டோபர் மாதம் திரையரங்கிற்கு வரும் என்று தெரிவித்துள்ளார்கள்.

 

இவர் ஆரம்ப காலகட்டத்தில் காதலை மையமாக வைத்து பல திரைப்படங்கள் நடித்து வந்துள்ளார். அதன் பிறகு மாஸ் ஹீரோவாகவும் நடித்துள்ளார். மேலும், காமெடி கலந்த காதல் திரைப்படத்தில் பார்த்த தளபதியை வேறு மாதிரியான விசையாக பார்க்க வைக்க திரைப்படம் தான் சச்சின்.

 

மேலும், இயக்குனர் மகேந்திரன் மகன் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் சச்சின். இந்த திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது என்று பலராலும் பேசப்பட்டு வருகின்றது. அதற்கு காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சந்திரமுகி படம் தான்.

 

மேலும், சச்சின் தோல்வி படமா என்ற கேள்விக்கு தற்போது தயாரிப்பாளர் தானும் பல ஆண்டுகள் கழித்து ஒரு உண்மையை தெரிவித்துள்ளார். என்னவென்றால் சச்சின் படம் தோல்வி கிடையாது. அந்த திரைப்படம் 200 நாட்கள் திரையரங்கில் கூடியது. ஆனால், அந்த சமயத்தில் ரஜினியின் சந்திரமுகி படம் கிட்டத்தட்ட 800 நாட்கள் திரையரங்கில் ஓடிய காரணத்தினால்

 

இந்த திரைப்படத்தை பற்றி பலரும் பேசாமல் விட்டு விட்டார்கள். அன்று ரஜினி சந்திரமுகி திரைப்படத்தை வைத்து விஜய் வசூலை கிடைத்துள்ளார். அதேபோன்றுதான் சமீபத்தில் வாரிசு படத்திற்கு போட்டியாக துணிவு படத்தை வெளியிட்டு விஜய்க்கு பெரிய அடியை கொடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.