லியோ பட படி ப்புக்கு சைல ண்டாக வரும் தனுஷ்..!! ஒருவேளை அந்த கதாபாத்தி ரத்தில் நடிப்பாரோ.? வெளிவந்த புகைப்ப டத்தை பார்த்து விய ந்த ரசிகர்கள்..!!

35

இயக்குனர் லோகேஷ்   இயக்க த்தில்   நடிகர் விஜய் நடிப்பில் தற்போது   உ ருவாகி   வரும் படம் தான் லியோ. இந்த   படத்தி ற்கான   இரண்டாம் கட்டம் படபிடிப்பு சென்னையில் பிரசாத் ஸ்டுடியோவில் தேவையான   செட் டுகளை   அமைத்து தயாராகி   வருகி ன்றது. இப்படி ஒரு நிலையை மூன்று நாட்களாக தனுசுவின் கார் லியோ   படப்பி டிப்பு

 

நடக்கும் இடத்திற்கு வந்து   கொ ண்டிருக்கி ன்றது. இதை பார்க்கும் பொழுது தனுஷ் இந்த படத்தில் ஒரு   கதாபாத்தி ரத்தில்   நடிக்கி ன்றாரோ   என்ற சந்தேகம் தற்போது ரசிகர்கள் மத்தியில்   கேட்க ப்பட்டு   வருகின்றது. மேலும், இவர் இந்த    திரைப்ப டத்தில்   இருக்கி ன்றார்   என்று கூட ஒரு சில தகவல்கள்   வெளி யாகி   உள்ளது.

 

மேலும், தனுசுவிடம் 15 நாட்கள் கால் சீட்டு   கேட்ட தாகவும்   கூற ப்படுகி ன்றது. மேலும், அவர்   பி சியாக   படத்தில் நடித்துக்   கொண் டிருக்கும்   நிலையில் அவர் அந்த படத்திற்கு   கா ல்ஷீட்   கொடுக்க   மறுத் துவிட்டார்.

 

ஏன் இவருடைய கார் தொடர்ந்து அங்கு வந்து   கொண்டிரு க்கின்றது   என்று தற்போது ரசிகர்கள் மத்தியில்   பரவ லாக   பேச ப்பட்டு   வருகி ன்றது. மேலும், கேப்டன்   மி ல்லர்   படத்தி ற்கான   படப்பி டிப்பு   பி ரசாத்   ஸ்டூ டியோவில்   செட்   போ ட்டு   இருக்கின் றார்கள்.

 

அதனால், அவருடைய கார்   போய் க்கொண்டிருக் கின்றதா.? இல்லை லோகேஷ்   யாரு க்கும்   தெரியாமல் விக்ரம்    திரைப்ப டத்தில்   சூர்யாவை நடிக்க வைத்தது போல் லியோ படத்தில் தனுஷுக்கு   வாய் ப்பு   கொடு த்துள் ளாரா   என்று சந்தேகம் ரசிகர்   ம த்தியில்   வந்து ள்ளது.

 

இரு ந்தாலும்   15 நாட்கள்   நடிக்கி ன்றார்   என்றால்   கண்டி ப்பாக   பெரிய ஒரு   கதாபாத்தி ரமாக   கூட இருக்க   வாய்ப் புகள்   இருக்கின் றது   என்று   கூறப்ப டுகின்றது. இருந்தாலும், எந்த ஒரு   அதிகார ப்பூர்வ மான   அறிவி ப்பு   இதுவரை   வெளி யாகவி ல்லை…

 

Comments are closed.