நயன்தாரா தான் இந்த விஷ யத்தில் நம்பர் ஒன்..!! புகழ்ந்து தள்ளிய கீர்த்தி சுரேஷ்..!! இதனை சற்றும் எதிர்பா ர்க்காத ரசிகர்கள்..!!

கடந்த, சில   ஆண்டு களாக   தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வர   தொடங் கியவர்   தான் நடிகை கீர்த்தி சுரேஷ் என்பவர். இவர் ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் நல்ல படங்களில் நடித்து   தேர்ந்தெ டுத்து   நடிப்பதால் தற்போது வரை நல்ல ஒரு மார்க்கெட் இருந்து   வருகி ன்றது.

 

இவர் சமீபத்தில் அடுத்த நடிகையர் திலகம் என்ற படம் இவருக்கு பெரிய அளவு நல்ல ஒரு   வரவே ற்பு   கொடு த்தது. அந்த   திரைப்பட த்திற்காக   இவருக்கு தேசிய விருதும்   கொடுக்க ப்பட்டது. இதனை தொடர்ந்து இவர் விஜய், விஷால், விக்ரம், சிவகார்த்திகேயன், ரஜினி போன்ற நடிகருடன் நடித்த   திரைப்ப டங்களும்

 

பெரிய அளவு வரவேற்பு பெற்று வருகின்றது. இப்படி நிலை தற்போது   தெலு ங்கு   சி னிமாவில்   நானே உடன் சேர்ந்து தசரா என்ற   திரைப்ப டத்தில்   நடித்து   வருகி ன்றார். இப்படி நிலையில் ஒரு பேட்டியில் பேசிய போது கீர்த்தி சுரேஷ் நயன்தாராவை பற்றி   புகழ் ந்து   பேசி உள்ளார்.

 

மேலும்,   பெ ண்க ளை   மைய ப்படு த்தி   எடுக்க ப்படும்   திரைப்பட ங்கள்   அதிகமாக வருகின்றது. அதற்கு முக்கிய காரணம் யார் என்றால் அவர் நயன்தாரா மட்டும்தான். அந்த கதையை   திரைப்பட த்தில்   விரும்பி   நடித்து ள்ளார். அப்ப டிப்பட்ட   ஒரு திரைப்படம் தான் மாயா. இந்த    திரை ப்படம்   வந்த பிறகு தான்

 

பெ ண்கள்   கதாபா த்திரத்திற்கு   அதிகமான   மு க்கியத் துவம்   கொடுத்து   வருகின் றார்கள். அதன்   காரண மாகவே   மற்ற நடிகர்களும் தற்பொழுது   பெ ண்களு க்கு   முக்கிய த்துவம்   வா ய்ந்த   படங்களை   தேர்ந்தெ டுத்து   நடித்து வெற்றி படமாக கொடுத்து   வருகின் றார்கள்   என்று நடிகை நயன்தாராவை பற்றி   புகழ் ந்து   நடிகை கீர்த்தி சுரேஷ்   பேசியு ள்ளார்…

 

Comments are closed.