விஜய் படம்னா உடனே நடித்து வி டுவேனா.? இயக்குனரிடம் ச ண்டை போட்ட நடிகை ஜோதிகா..!! பல ஆண்டுக ளுக்குப் பிறகு சேர நினைத்த விஜய்..

212

இயக்குனர் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான வாலி என்ற திரைப்படத்தில் ஒரு   மு க்கிய   கதாபாத்திரத்தில் நடித்த   அறிமு கமானவர்   தான் நடிகை ஜோதிகா. முதல்    திரைப்பட த்திலேயே   தன்னுடைய முழு   திற மையை   காட்டி பெரியளவு பேசப்பட்ட ஒரு நடிகை ஆவார்.

 

அதன் பிறகு அடுத்தடுத்த   ஏரா ளமான  பட  வாய் ப்புகள்   வரத் தொடங்கியது. அந்த வகையில் நல்ல கதைகளை மட்டுமே   தேர்ந்தெ டுத்து   நடித்து வந்துள்ளார். அந்த வகையில் குஷி, முகவரி, பூவெல்லாம்   கேட்டு ப்பார்   என தொடர்ந்து வெற்றி படங்களை   கொடு த்து   வந்துள்ள நடிகை ஜோதிகா

 

ஒரு   வருட த்தில்   கு றைந்தது   நான்கு அல்லது ஐந்து   திரைப்ப டங்கள்   நடித்து   வந்துள் ளார். அதன் பிறகு சந்திரமுகி   திரைப்ப டத்தில்   அவருடைய நடிப்பு   தி றமை   மு ழுவதும்   வெளிப்ப டுத்தி   உள்ளார். இவர் நீண்ட   ஆண் டுகளாக   நடிகர் சூர்யாவை   கா த லித் து   திரும ணம்   செய்து கொண்டு

 

தி டீரெ ன்று   சி னிமாவில்   நடிக்காமல்   தவிர் த்து   வந்து அதன் பிறகு மீண்டும்   சி னிமாவில்   நடித்து   வருகி ன்றார். இப்படி நிலையில் நடிகை ஜோதிகா நடிகை விஜயின் சூப்பர்   ஹி ட்   படத்தை   தவ ற   விட்டு ள்ளார். அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு இயக்குனர் அட்லி   இயக்க த்தில்

 

நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் தான் மெர்சல். இந்  த திரைப்பட த்தில்   நித்யா மேனன் நடித்த   கதாபாத்தி ரத்தில்   முதலில் ஜோதிகாவை தான் நடிக்க வைக்க   திட் டமிட்டு   இருந்தார். அந்த வகையில் ஜோதியாவிடம் கதையை சொன்ன பொழுது

 

ஒரு சில மாற்றம்   செய்யு ம்படி   சொல்லி யுள்ளார். ஆனால், அட்லி முடியாது என்று   மறுத் துவிட்டார். அதன் காரணமாகவே இனி இதெல்லாம்    சரி ப்பட்டு   வராது என்று   சொ ல்லிவிட்டு   விஜயிடம் கூட சொல்லாமல்   அங்கி ருந்து   சென்று விட்டார். நடிகர் விஜய் நீண்ட   இடைவெ ளிக்கு   பிறகு

 

நடிகை ஜோதிகாவுடன் நடிக்க   போகி ன்றோம்   என்ற   சந்தோ ஷத்தில்   இருந்து நேரத்தில் அவரிடம் சொல்லிக்   கொ ள்ளாம ல்   கூட அவர்   கிளம் பியது   நடிகர் விஜய்க்கு பெரிய ஒரு   வருத் தத்தை   ஏற்படுத்தி உள்ளதாக   கூறப்ப டுகின்றது…

 

Comments are closed.