நடிகர் கமல் செய்த காரிய த்தால் சினிமாவை விட்டு ஓடிய நடிகை..!! இன்று வரை நடிப்பை ஒது க்கி வரும் நடிகை..!!

735

இந்திய சினிமா உலகில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வளம் வருபவர் தான் உலகநாயகன் கமலஹாசன் என்பவர். இவர் தன்னுடைய சிறுவயதில் இருந்து   வித்தி யாசமான   கதாபா த்திரத்தில்   ஏற்று நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு   அங்கீகா ரத்தை   ஏற்படுத்தி உள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

 

சினிமா   வாழ்க் கையை   தாண்டி நிஜ   வாழ் க்கையிலும்   பல நடிகைகளுடன்   கி சு   கிசு க்கப்பட் டுள்ளார். அந்த வகையில் இவரது நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் விருமாண்டி. இந்த திரைப்படம்   மா பெரும்   வெற்றி படமாக அமைந்தது.

 

இந்தத் திரைப்படம் இன்று வரை ரசிகர்களால்   கொண் டாடப்ப டும்   ஒரு படமாக இருந்து வருகின்றது. அந்த வகையில் இந்த விருமாண்டி   திரைப்ப டத்தில்   நடிகர் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை அபிராமி என்பவர்.

 

இந்த படத்தில் சில காட்சிகள் அவருடன்   நெ ருக்கமா க   நடித்தி ருப்பார். அதன் பிறகு நடிகை அபிராமி சில படங்களில்   நடித் துவிட்டு   சி னிமாவை   வேண்டாம் என்று   வி லகி   விட்டார். அதன் பிறகு சமீபத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளிவந்த

 

ஒரு   திரைப்ப டத்தில்   சி றிய   க தாபாத்திர த்தில்   நடித்து ள்ளார். இதற்கு முன்பாக 1991 ஆம் ஆண்டு நடிகர் கமல் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் குணா. இந்தத்   திரைப்ப டத்தில்   ஹிந் தி   நடிகை ரோஷினி என்பவர்   நடித்தி ருப்பார்.

 

அந்தப் படத்தில் நடிகர் கமலுடன்   நெரு க்கமா ன   மு த்தக்   காட் சியில்   இவர்   நடித்து ள்ளார். அந்த படத்திற்கு பின்னர் ரோஷினியும்   சி னிமாவில்   இருந்து   வி லகிவி ட்டார்   என்று பிரபல பத்திக்காளர் பயில்வான் ரங்கநாதன்   சமீப த்தில்   தகவல்களை   வெளியிட் டுள்ளார்…

 

Comments are closed.