நடிகர் கின்னஸ் பக்ருரை ஞாபகம் இருக்கா.? இவருக்கு இவ்வளவு பெரிய ஒரு மகள் இருக்கி ன்றாரா.? புகைப்படத்தை பார்த்து வி யந்த ரசிகர்கள்..!!

180

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் காமெடியில் கலக்கி வந்தவர் தான் கின்னஸ் பக்ரு என்பவர். இவர் ஒரு மலையாள சினிமாவில் பத்து வயதிலேயே நடிக்க வந்துள்ளார். மேலும், இவர் ஆரம்பத்தில் பல   சோ தனைக ளை   கடந்து வந்து தற்பொழுது   பிரப லமாக   இருந்து வருகின்றார்.

 

இவர் தமிழ் சினிமாவில் ஜீவா, சூர்யா, விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் திரைப்படத்தில் இணைந்து   நடித்துள் ளார். மேலும், இவருடைய உண்மையான பெயர்   என்னவெ ன்றால்   அஜய் குமார்.

 

மேலும், சினிமாவிற்காக அவர் தன்னுடைய பெயரை மாற்றி உள்ளார். மேலும், இவர் சினிமாவில் 30 வருடங்களாக நடித்து வருகின்றார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து   வருகின் றார்கள்   என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் தன்னுடைய   இ ளம்   வ யதில்   நிறைவேற்ற முடியாத ஆசை எல்லாம் தன்   மனை வி   மக ள்   மூ லம்   தெரிவித்துக் கொள்வதாக   தெரிவித் துள்ளார். மேலும்,   திரும ணத்திற்கு   பிறகு எனக்கு ஒரு மகள்   பிறந்து ள்ளார்.

 

அவர் எந்த ஒரு குறையும் இல்லாமல் பிறந்துள்ளது எனக்கு மிகவும்   சந் தோஷ மாக   இருக்கின்றது என்று ஒரு பெட்டியில் அவர்   தெரிவித்து ள்ளார். ஆரம்பத்தில் பலாவும்   மன ங்களை   சந்தித் துள்ளேன்   இருந்தாலும் என்னுடைய   ம னைவி   எனக்கு பக்கபலமாக இருந்துள்ளார். எப்படி இருக்கும் நிலையில்

 

நான் என்னுடைய   மனை வியை   கா த ல்   திரும ணம்   தான் செய்து   கொண் டுள்ளேன். இப்படியான நிலையில் இவருக்கு இரண்டாவது ஒரு   மக ள்   பிறந்து ள்ளார். அந்த வகையில் முதல்   மக ளுடன்   எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் இணையத்தில்   வெளியிட் டுள்ளார்…

 

Comments are closed.