இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் தெரிகிறதா.? இன்று இந்திய சினிமாவை கலக்கும் பிரபல நடிகரே இவர் தான்..!!

47

தமிழ் சினிமா உலகில் தன்னுடைய ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இன்று   தவிர் க்க   முடியாத ஒரு நடிகராக இருந்து வருபவர் தான் விஜய் சேதுபதி. மேலும், இவர் சினிமாவில் எந்த அளவுக்கு வளர்ச்சி அடைகிறாரோ

 

அதே அளவுக்கு தன்னுடைய குணத்தை மாற்றிக் கொண்டு வருகின்றார். இவர் தன்னுடைய ரசிகர் மத்திரம் சரி அவர்களை சுற்றி இருப்பவர்கள்   மத்தி யிலும்   சரி அவர்களை அன்பாக   பார் த்துக்   கொள்கி ன்றார்.

 

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் டி.எஸ்.பி. இந்தத் திரைப்படம் இதில் எதிர்பார்த்த அளவு வெற்றி   பெ றவில்லை. இதனை துறந்து தற்போது   ஹிந் தியில்   ஒரு வெப் சீரிஸ் ஒன்று நடத்துள்ளார்.

 

அதில் நல்ல ஒரு வராக இருந்து வருகின்றது. இதனை தொடர்ந்து தற்பொழுது ஜவான், விடுதலை ஆகிய திரைப்படங்கள் நடித்து வருகின்றார். இதனை தொடர்ந்து சினிமாவில்   பிரப லங்களாக   ஆகிவிட்டால்

 

அவர்கள் தங்களுடைய   சிறுவ யது   புகைப்படமோ அல்லது குடும்ப புகைப்படமோ இணையத்தில்   வெளியி டுவார்கள். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதியும் தனது   சிறுவ யது   புகைப்படத்தை   வெளியி ட்டுள்ளார்…

 

Comments are closed.