ராசியி ல்லா நடிகை என்று ஒதுக்க ப்பட்ட நடிகை..!! இன்று மீண்டும் தமிழ் சினிமாவில் இடம் பிடித்த நடிகை..!! படத்தில் நடிக்க வைக்க காத்தி ருக்கும் இயக்குனர்கள்!!

161

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டு இருந்தவர் தான் நடிகை வித்யா பாலன். இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலும், பல தைரியமான கதாபாத்திரத்தில் எடுத்து அனைவரையும்   கவ ர்ந்து   வந்துள்ளார்.

 

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நடிகர் அஜீத்தின் நேர்கொண்ட பார்வை படத்தில்   மூ லம்   மீண்டும் தமிழ் சினிமாவில்   கலவரியு ள்ளார். அதற்கு முன்பாக தமிழில் ஒரு விளம்பர படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், அதில் நடிக்க முடியாமல் போனது.

 

மேலும்,   வளர் ந்து   வரும் காலகட்டத்தில் நடிகர் மோகன்லால் திரைப்படத்தில் இவர் நடிக்க   ஒப்பந்த மானார். ஆனால், அந்த திரைப்படம் ஒரு சில காரணத்தினால் டிராப் ஆகிவிட்டது. அதன் பிறகு 2000 ஆண்டில் ஆரம்பித்த

 

இந்த   திரைப்ப டத்துக்கு   பிறகு வேறுபாட்டில் நடிக்க   ஒப்ப ந்தமான. ஆனால், மோகன்லால் திரைப்படத்தில் நடிக்க   ஒப்ப ந்தமாகி   அதன் பிறகு விலகியதா இவரை   ரா சியில்லா   நடிகை என்று ஒதுக்கி விட்டார்கள். தமிழில் பாலச்சந்தர் இயக்கத்தில் நடிக்க வந்த

 

ஒரு படத்திலும் இவரை   நீக் கி   விட்டார்கள். ஏன் மாதவன் நடிப்பில் வெளிவந்த ரன் படத்தில் இவரைத்தான் முதலில் நடிக்க   திட்ட மிட்டு   இருந்தார்கள். அதன் பிறகு அதிக படத்தின்   மூ லம்   மீண்டும் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து   வைத்து ள்ளார்…

 

Comments are closed.