மொத்தமாக நம்பி ஏமா ந்து விட்டோம்.? சோக த்தில் தவிக்கும் பொன்னியின் செல்வன் படக்கு ழுவினர்..!!

179

கடந்த, டிசம்பர் 30ம் தேதி அன்று வெளிவந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் திரையரங்கில் வெளியாகி பெரிய அளவு வரவேற்ப்பட்டது. மொத்தமாக உலகம் முழுவதும் 500 கோடி   வசூலி த்துள்ளது.

 

அதன் இரண்டாம் பாகம் உருவாகி வரும் சூழ்நிலையில் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என்று   அதிகா ரப்பூர் வமாக   அறிவி த்துள்ளா ர்கள். மேலும், இரண்டாம் பாகத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழா   பிரமா ண்டமாக   நடைபெற இருக்கும் என்று   கூறியுள் ளார்கள்.

 

மேலும், முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு   எதிர்பா ர்ப்பு   இருந்து வருகின்றது. சமீபத்தில் கனடா திரைப்பட விழாவில் எடுத்தது. அதனைத் தொடர்ந்து  ஹாங்கா ங்கில்   நடைபெற்ற 16வது ஆசிய திரைப்பட விழாவில்   போட் டியிட்டது.

 

அதன்படி சிறந்த படம், சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த எடிட்டிங், சிறந்த கலை வடிவமைப்பு, சிறந்த ஆடை வடிவமைப்பு என மொத்தம் ஆறு பிரிவுகளில் நாமினேஷன் ஆனது பொன்னியின் செல்வன். இந்த ஆறிலிருந்து   குறை ந்த   பட்சம்

 

இரண்டு பிரிவுகளாவது உறுதி வேண்டும் என்று ரசிகர்கள்   எதிர்பார் த்தார்கள். ஆனால், ஒரு பிரிவில் கூட இந்த படம் விருது   வெ ல்லாது   ரசிகர்கள் மத்தியிலும் மற்றும் பட குழுமம் மத்தியிலும் பெரிய   சோக த்தை   ஏற்படுத்தி யுள்ளது. ஆனால், இரண்டாம் பாகத்தில் கண்டிப்பாக விருது கிடைக்கும் என்று   கூறியுள் ளார்கள்…

 

Comments are closed.