பிக் பாஸ் வாய்ப்பு வேண்டாம்.? விரைவில் திரும ணம்.. என்னது, இந்த பிரபலத்தை தான் நடிகை பிரியங்கா திரும ணம் செய்யப் போகிறாரா.?

தமிழ் சின்னத்திரை நிகழ்ச்சிகள்   மூ லம்   இன்று பலரும் பிரபலமாகி   கொண்டிருக் கின்றார்கள். அந்த வகையில் ஏராளமான தொலைக்காட்சியில் அதிகமான சீரியல் வெளியீட்டு   ம க்களை   கவர்ந்து வருகின்றார்கள். அதில் ஒன்றுதான் சன் தொலைக்காட்சி. இதில் ஏராளமான சீரியல்களை வெளியிட தொடங்கி உள்ளார்கள்.

 

அதில் ரோஜா என்ற சீரியல்   மூ லம்   தனக்கென்று ஒரு ரசிகர்களை உருவாக்கிக் கொண்டவர்தான் நடிகை பிரியங்கா நல்காரி. இந்த சீரியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து தற்பொழுது ஜீ   த மிழ்   தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் என்ற சீரியலில் நடித்து வருகின்றார்.

 

ஆரம்ப முதலே இந்த சீரியல் ரொம்பவும்   சலி ப்பாக   போய்க்கொ ண்டிருக்கி ன்றது. இப்படி நிலையில் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் தனது   திரும ணம்   பற்றியும் பேசி உள்ளார். அதில் நான் ஒரு ப்ராஜெக்ட் வேண்டாம் என்று   சொல்லிவி ட்டேன்.

 

நான் ஒரு ப்ராஜெக்ட் எடுத்தால் முழுவதுமாக முடிக்காமல் வேறு இதற்கு போக மாட்டேன். அந்த சமயத்தில் நான் ரோஜா சீரியல் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ்   நிகழ் ச்சியில்   எனக்கு வாய்ப்பு வந்தது.

 

ஆனால், இதில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை இருந்த காரணத்தினால் பிக் பாஸ்   வாய் ப்பை   வேண்டாம் என்று   நிராகரி த்து   விட்டு விட்டேன். இதனை தொடர்ந்து  எப்பொழுது   திரும ணம்   என்று கேட்டதற்கு அதற்கு தான் நானும்   கா த்துக்   கொண்டிரு க்கின்றேன். கூடிய விரைவில் ரசிகர்களுக்கு நல்ல ஒரு செய்தியை   சொல் லுவேன்   என்று கூறியுள்ளார்…

 

Comments are closed.