முன்னணி நடிகரை காத லித்து வந்த தமன்னா.? பின் நடிகரின் அப்பா செய்த காரியத்தால் புரிந்து போன காத ல்..!! கேவலமாக நடிகரை அசிங்க ப்படுத்திய தமன்னா..!!

1,739

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் பிரபல நடிகையாக விளங்கி வந்தவர் தான் நடிகை தமன்னா. இவர் கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவை விட்டு   ஒது ங்கி   இருந்து வருகின்றார். இப்படி ஒரு நிலையில் மீண்டும் நடிகர் ரஜினியுடன் இணைந்து   ஜெ யிலர்   திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படி ஒரு நிலையில் வாரிசு நடிகருடன் இவருக்கு இருந்த   காத ல்   பற்றி

 

ஒரு சில தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது நடிகை தமன்னா நடிகர் கார்த்தி உடன் இணைந்து பையா திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த சமயத்தில் இருவருக்கும் உண்மையாகவே   காத ல்   ஏற்பட்டது.

 

அதன் காரணமாக நடிகர் கார்த்தி நடிக்க இருந்து அடுத்த படத்தில் கூட நடிகை தமன்னாவை கதாநாயக போடும்படி தயாரிப்பாளர்கள் கேட்டுள்ளார். அதனை மறக்க முடியாமல் தயாரிப்பாளரும் சரி என்று   ஒப்புக்கொ ண்டு

 

பின் அவருடைய அப்பா சிவகுமார் இடம் இந்த நிகழ்வை பற்றி கூறியுள்ளார். உடனடியாக கார்த்தியின்   காத லை   தெரிந்து கொண்ட சிவகுமார் மூத்த மகன் சூர்யாவின்   காத லுக் கு   கடும்   எதிர் ப்பு   தெரிவித்து. அதன் பிறகு வேறு வழியில்லாமல்

 

ஜோதிகாவையும் சூர்யாவையும்   திரும ணம்   செய்து வைத்துள்ளார். ஆனால், கார்த்தியின்   திரும ணம்   அப்படி இருக்க கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தார். அப்படி ஒரு நிலையில் இந்த தகவல் அவருக்கு பெரிய ஒரு   அதிர் ச்சியை   ஏற்படுத்தியுள்ளது.

 

அதன் காரணமாக என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்த சிவகுமார் நடிகர் தமன்னாவின் மேனேஜரை அழைத்து தமிழ் சினிமாவில் நடிக்காமல்   பார் த்துக்கொ ள்   என்று கூறியுள்ளார். அதன் பிறகு தமன்னாவின் மேனேஜரும்

 

தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடிக்க   ஒப்ப ந்தம்   செய்து வந்துள்ளார். மேலும், தமிழ் சினிமா பக்கமே வராமல் செய்து கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் கார்த்தியின் அப்பா சினிமாவிற்கு சம்பந்தம் இல்லாத ஒரு   பெ ண்ணை   அவருக்கு   திரும ணம்   செய்து வைத்துள்ளார்.

 

இந்த உண்மை பல வருடம் கழித்து நடிகை தமன்னாவிற்கு தெரிய வந்துள்ளது. இந்த தகவலை அறிந்த நடிகை தமன்னா உடனடியாக மேனேஜரை வேலையை விட்டு   நீக்கியு ள்ளார். இந்த விஷயத்தை என்னிடமே நீங்கள் சொல்லியிருந்தால்

 

நானே கார்த்தியை விட்டு விலகி இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் முகத்திற்கு நேராக பேச முடியாத முதுகெலும்பு இல்லாதவர்கள் என்று   சம்ப ந்தப்ப ட்டவரே   அசி ங்கப்ப டுத்தி   பேசியதாக பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது…

 

Comments are closed.