சினிமாவுக்கு வந்த சிறிய காலத்தில் துணி கடை திறந்த நடிகை அபிநக்ஷத்ரா..!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு ஏராளமான பிரபலமாகி கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் அபிநக்ஷத்ரா என்போரும் ஒருவர். பல முன்னணி நடிகர்கள்

 

திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் ஆடிபாலாஜியின் கடைசி தங்கையாக நடித்திருப்பார். அதன் பிறகு விஜய் சேதுபதியின்

 

தர்மதுரை திரைப்படத்தில் அண்ணன் மகளாக இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து இவர் ஆயில் என்ற திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில்

 

வரவேற்பு பெற்று வந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.. தனது நடிப்பை அந்த திரைப்படத்தை வெளியிட்டு பலரையும் கவர்ந்து வந்துள்ளார். இந்த திரைப்படத்தின் வெற்றி திறந்து

 

அடுத்தபடியாக பட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாக இவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து புதிதாக ஒரு துணி கடை திறந்து உள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.