விஜய் செய்த செயலால் நொ ந்து போன லோகேஷ்.? இதெல்லாம் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காத விஜய்..!!

15,426

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படத்தைப் பற்றி ஏதாவது ஒரு சில தகவல்கள் வெளிவந்த தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் அதிசயப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் விஜய்க்கு கண்டிப்பாக நல்ல ஒரு கதையாய் தான் வைத்திருப்பார்.

 

இப்படி ஒரு நிலையில் இந்த திரைப்படத்தைப் பற்றி என்ன   அப்டே ட்டுகள்   அடிக்கடி வந்து ரசிகர் மத்தியில் பெரிய வரவேற்பை ஏற்படுத்தி வருகின்றது. இப்படி ஒரு நிலையை லியோ பட குழுவிற்கு   அதி ர்ச்சி   ஒன்று விஜய் கொடுத்துள்ளார். அது என்னவென்றால் படப்பிடிப்பு காஷ்மீரில் கடும் குளிரில் எடுக்கப்பட்டு வருகின்றது.

 

அதற்காக தினமும் காலை 9 மணிக்கு படப்பிடிப்பு தொடங்கும் அந்த சமயத்தில் கூட குளியல் அதிகமாக இருக்கும். ஒருநாள் படம் பிடிப்புக்கு அனைவரும் ரெடியாகி   கொண்டி ருந்தனர். அப்பொழுது திடீரென்று விஜய் மற்றும் அங்கு இல்லை அங்கு சுற்று பார்த்தால் கூட அவரை காணோம்.

 

அதன் பிறகு விஜயின் உதவியாளரிடம் கேட்ட பொழுது அவர் காலையில் 8:00 மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு சென்று விட்டார் என்று சொன்னவுடன் லோகேஷ் கனகராஜ்   பய ந்துவிட் டார். உடனடியாக படபிடிப்பு தளத்திற்கு சென்று பார்த்தால்   ஜெ ர்க்கின்   போட்டுக் கொண்டு

 

அங்கு அமர்ந்து இருந்தார். அவரிடம் ஏன் இவ்வளவு   சீ க்கிரம்   வந்தீர்கள் என்று கேட்டதற்கு எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை நீங்க எப்போ வேணும்னாலும் வந்து ஆரம்பிங்க என்று   சிரி த்துக்   கொண்டு கூறியதாக லோகேஷ்   கூறியு ள்ளார்…

 

Comments are closed.