குக் வித் கோமாளி நடுவர் மாதம்பட்டி ரங்கராஜனின் மனைவியை பார்த்துள்ளீர்களா.? வெளியான புகைப்படம் உள்ளே..!!

சமையல் துறையில் மூலம் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் மாதம்பட்டி ரங்கராஜ் என்பவர். இவர் தனது குடும்பத் தொழிலான சமையல் துறையில் தற்போது சிறந்து விளங்கி வருகிறார்.

 

மேலும், இவர் மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்திற்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த

 

பெண்குயின் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். மேலும், சினிமாவில் ஒரு சில திரைப்படத்தில் நடித்து வந்திருந்தாலும்.. மேலும், இவர் தனது சமையல் மூலம்

 

பிரதமர் மோடி வரை பலருக்கும் சமைத்து தன் கையால் பரிமாறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தற்போது விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் கொக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார்.

 

மேலும், முதல் சீசன் இடையே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அந்த வகையில் அவர் தனது மனைவி மற்றும் மகனுடன் நடித்துக் கொண்ட சாய்பகால புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.