நம்ப வைத்து ஏமா ற்றிய பாலா.? இவரை எல்லாம் நம்பி இருக்கவே கூடாது.? பாலாவை திட் டி தீர்க்கும் முன்னணி நடிகை..!!

1,978

தமிழ் சினிமா உலகில்   தவிர் க்க   முடியாத எத்தனையோ இயக்குனர்கள் இருந்து வருகின்றார்கள். அந்த வகையில் இயக்குனர் பாலா என்பவரும் ஒருவர். இவரது இயக்கத்தில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி கண்டுள்ளது. அந்த வகையில் இவரது இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் வணங்கான்.

 

இந்த திரைப்படத்தை நடிகர் சூர்யாவின் 2d என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கி வந்து கொண்டிருந்தார்கள். அதில் சூர்யா முக்கிய   கதாபாத்தி ரத்தில்   நடித்து வந்தார். இவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி செட்டி   ஒப்ப ந்தமாகி   இருந்தார்.

 

மேலும், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கன்னியாகுமரியில் தொடங்கி நடைபெற்று வந்து கொண்டிருந்தது. மேலும், பாலாவுடன் ஏற்பட்ட சில   மோத ன்   காரணமாக நடிகர் சூர்யா மற்றும் அவரது நிறுவனம் இந்த திரைப்படத்தில் இருந்து வெளியேறி விட்டது.

 

இப்படி ஒரு நிலையில் இந்த திரைப்படத்தை இயக்குனர் பாலா தனது சொந்த தயாரிப்பில் படத்தை உருவாக்க அருண் விஜய் கதாநாயக நடிக்க உள்ளார். மேலும், ஹீரோ மாறி மட்டுமல்லாமல் தற்பொழுது ஹீரோயின் இயக்குனர் பாலா மாற்றி உள்ளார்.

 

அந்த வகையில் கீர்த்தி செட்டிக்கு பதிலாக அந்தப் படத்தில் ரோகினி பிரகாஷ் என்ற   இ ளம்   நடிகையை நடிக்க   ஒப்ப ந்தம்   செய்துள்ளார். இதன் காரணமாக இயக்குனர் பாலா தன்னை நம்ப வைத்து   ஏமா ற்றி   விட்டார் என்று நடிகை கீர்த்தி செட்டி   தெரிவித் துள்ளார்…

 

Comments are closed.