பிரம்மாண்ட சொகுசு காரை வாங்கிய மதுரை முத்து..!! விலை மட்டும் இவ்வளவா.? வியந்துப்போன ரசிகர்கள்..!!

சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் தனது நகைச்சுவை மூலம் பலரையும் கவர்ந்தவர் தான் மதுரை முத்து என்பவர். இவர் கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு போன்ற சின்னத்திரை

 

நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அதன் பிறகு தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு இருந்தார். மேலும், ஸ்டாண்ட் அப் காமெடி மூலம் இவர் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்பொழுது

 

நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். மேலும், ஒரு சில நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகவும் திகழ்ந்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இவர் சமீபத்தில் சொகுசு காரை

 

ஒன்று வாங்கி உள்ள.. இதனுடைய மதிப்பு கிட்டத்தட்ட 35 லட்சத்திற்கும் மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் அவர் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் வெளியிட்டுள்ளார்…

 

 

 


 

 

 

 

 

 

Comments are closed.