என் னுடைய கடைசி படத்தை இவர்தான் இயக்க வேண்டும்.? என்னது, ரஜினி சினிமாவை வி ட்டு வி லகப் போகி றாரா.? ஆசையை நிறைவே ற்றும் இயக்குனர்..!!

4,103

த மிழ்   சினிமா உலகில் இன்று வரை பல ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக   திக ழ்ந்து   வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு தமிழ்நாடு   மட்டும ல்லாமல்   உலகம் முழுவதும்   ஏரா ளமான   ரசிகர்கள் கூட்டம் இருந்து   வருகி ன்றது   என்பது   குறிப்பிட த்தக்கது.

 

இவரது நடிப்பு கிட்டத்தட்ட 175    படங்க ளுக்கு   மேல் வெளியாகி உள்ளது. மேலும்,   சமீப த்தில்   இயக்குனர் நெல்சன் திலீப் குமார்   இயக் கத்தில்   நடிகர் ரஜினி   நடித் துவரும்   திரைப்படம் தான்   ஜெ யிலர். இந்த   படத்தி ற்கான   வேலைகள்   வி றுவிறு ப்பாக   நடந்து வருகின்றது.

 

மேலும், இந்த   திரைப்ப டத்தில்   பல   மு க்கிய   பிரபலங்கள்   ந டித்து  வருகின் றார்கள். அதன்   காரண மாகவே   ரசிகர்கள்   ம த்தியில்   இந்த   திரை ப்படம்   பெரிய அளவில்   எதிர்பார் க்கப்ப ட்டு   வருகி ன்றது. இந்த    திரைப்ப டத்தி ற்குப்   பிறகு   இ ளம்   இயக்குனர்

 

கதை கேட்டு வருவதாக   கூறப்படு கின்றது. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் பிரபல இயக்குனரான லோகேஷ் கனகராஜிடம் தன்னை வைத்து படம்   இயக் குமாறு   கேட்டு ள்ளார். இது   மட்டுமி ல்லாமல்   இந்த   திரை ப்படமே   என்னுடைய

 

கடை சி   படமாக இருக்க வேண்டும் என்று ரஜினிகாந்த்   ஆசை ப்படுவ தாக   அவர் லோகேஷிடம்   கூறியு ள்ளார். இது மட்டும் இல்லாமல் இந்த   திரைப்ப டத்தை   இயக்குவ தற்காக   லோகேஷ் கனகராஜிக்கு   கி ட்டத்தட்ட   35 கோடி வரை சம்பளம்   தருவ தாக   தற்போது   சி னிமா   வட்ட த்தில்   பேச ப்பட்டு   வருகி ன்றது…

 

Comments are closed.