சினிமா வாழ் க்கை வீ ணாக இந்த படம் தான் காரணம்.? 80களின் கொடிக ட்டி பறந்த நடிகைக்கு இப்படி ஒரு நிலையா.?

25,385

த மிழ்   சி னிமாவில்   80   காலகட் டத்தில்   தவிர் க்க   முடியாத நடிகைகளின் ஒருவராக வலம் வந்து   கொண்டி ருந்தவர்   தான் நடிகை அம்பிகா என்பவர். இவர்   த மிழ், மலை யாளம்   மற்றும்   தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து   கொண்டி ருந்தார். இவர் ரஜினி, கமல், சத்யராஜ் போன்ற

 

முன்னணி   நடிகர்க ளுக்கு   ஜோ டியாக   நடித்து   வந்து ள்ளார். இவர் தனது நடிப்பால்   மட்டும ல்லாமல்   தனது   க ண்ணசைவா லும்   பல ரசிகர்களை   கவ ர்ந்துள் ளார். இவர்   இறுதி யாக   அவன் இவன் என்ற   திரைப்ப டத்தில்   நடித்து ள்ளார்.

 

அந்த    திரைப்ப டத்திற்கு   பிறகு எந்த ஒரு பெரிய   வாய் ப்பு   கிடை க்காமல்   இருந்து   வருகி ன்றார். தற்பொழுது சீரியல் பக்கம் சென்று உள்ளார். சமீப த்தில்   கலந்து கொண்ட ஒரு   தொலைக்கா ட்சியில்   நடிகை அம்பிகா   ப ங்கேற் ற   பொழுது

 

உங்கள்   வா ழ்வில்   இந்த    திரைப்ப டத்தில்   ஏன் நடித்த என்று   நி னைத்து   உள்ளீர் களா.? என்று கேள்விகள்   கேட்க ப்பட்டது. அதற்கு நடிகை அம்பிகா தனது   ஆத ங்கத் தை   அந்த   நிகழ் ச்சியி ன்   மூ லம்   வெளிகா ட்டி   உள்ளார்.

 

நான் அந்த    திரைப்ப டத்தின்   பெயரை சொல்ல   மா ட்டேன். ஆனால், எனக்கு அந்த   திரைப்ப டத்தில்   இப்படி ஒரு   கதாபா த்திரத்தை   கொடுத் தார்கள். நான் அந்த    திரைப்ப டத்தில்   நடிக்க மாட்டேன் என்று சொல்லி   இரு க்கலாம்.? ஆனால், அப்படி   செய் யவில்லை.

 

அந்த படம் தான் என்   கி ரிய ரை   மொ த்தமா க   கெ டுத் து   விட்டது என்று   வரு த்த த்துடன்   அந்த பேட்டியில் நடிகை அம்பிகா   தெரிவித்து ள்ளார். ஆனால், அவர் பெயரை   சொல் லவில்லை   என்றால் கூட பல   ரசிக ர்கள்   ம னதில்   வந்தது அவன் இவன்   திரை ப்படம்   மட்டும் தான்…

 

Comments are closed.