ம னைவியின் பேச் சைக் கேட்டு ஆடுகி றார்..!! முன்னணி நடிகரை அவமா னப்படு த்திய விஜய் ஆண்டனி..!! பதிலுக்கு நடிகர் செய்த காரி யம்.?

சி னிமாவில்   தனக்கென ஒரு நிரந்தர இடம் வேண்டும் என்று தற்போது   ஏரா ளமான   நடிகர்கள் போராடிக்   கொண்டி ருக்கின் றார்கள். அந்த வகையில் தற்போது மீண்டும்   ஏரா ளமான   திரைப்ப டத்தில்   நடிக்க   தொடங் கியவர்   தான் நடிகர் விஷ்ணு விஷால். இவர் எஃப் ஐ ஆர் படத்துக்குப் பிறகு சிறிது இடைவெளி   எடு த்துக்   கொண்டார்.

 

அதன் பிறகு தற்போது கட்டா   கு ஸ்தி   என்ற   திரைப்ப டத்தில்   நடித்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. மேலும் இந்த   திரைப்ப டத்தில்   ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், காலி வெங்கட், முனீஸ் காந்த் உள்ளிட்ட பல முன்னணி   பிரப லங்கள்   நடித்தி ருக்கின் றார்கள்.

 

மேலும், இந்தத் திரைப்படம்   பெ ண்களு க்கான   ஒரு திரைப்படம் ஆகும் என்று   கூறுகின் றார்கள். மேலும், இந்த திரைப்படத்தை முழு கதையையும் ஐஸ்வர்யா லட்சுமியின்   கதாபா த்திரம்   தான் கொண்டு   செ ல்வதாக   கூறப்படு கின்றது. அதன் பிறகு விஷ்ணு விஷாலின் கதாபாத்திரம் இப்படி   உ ண்மையி ல்   நடிகரும்   இசையமை ப்பாளருமான

 

விஜய் ஆண்டனி இந்த படத்தை பார்த்து பாராட்டி தன்னுடைய ட்விட்டர்   பக்க த்தில்   பதிவை   வெளியிட் டுள்ளார். அதில் ஒரு தகவலையும் ஒளித்து   வைத்து ள்ளார். அது   என்னவெ ன்றால்   இந்தப் படத்தை கட்டா குஸ்தி என்று   அறிவி ப்புக்கு   பதிலாக குட்டா என்று   குறிப்பி ட்டு   இருக்கி ன்றார். அது என்னவென்றால் நடிகர் விஷ்ணு விஷாலின்

 

இரண்டாவது மனைவியின் பெயர் தான் ஜுவாலா கட்டா என்பது. ஏற்கனவே கடந்த, 2010 ஆம் ஆண்டு ரஜினி நடராஜ் என்பவரை   கா தலி த்து   திரும ணம்   செய்து கொண்டு   இவர்க ளுக்கு   ஒரு மகன் இருக்கும் நிலையில் தனது   மனைவி யை   கடந்த 2018 ஆம் ஆண்டு   வி வாக ரத் து   செய்து அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு இவரை   திரும ணம்   செய்து   கொண்டு ள்ளார்.

 

அதன் பிறகு இவரை இரண்டாவது   மனை வியின்   கட்டு ப்பா ட்டில்   தான் இவர் இருந்து   வருகி ன்றார். மேலும், பல   விஷ யங்க ளில்   கூட அவர்தான்   முடிவெ டுப்பதா க   கூறப் படுகின் றது. என் சமீபத்தில் வெளியிட்ட ஒரு போட்டோவை கூட அவரது   ம னைவிதா ன்   வெளியிட   சொல் லியிரு ந்தார்   என்று

 

அவரே ஒரு பேட்டியில்   கூறியிரு ப்பார். இதன் அடிப்படையில் தான் இவர் முழுக்க முழுக்க அவருடைய   ம னைவியின்   கட்டு ப்பாட் டில்   இருப்பதாக விஜய் ஆண்டனி   ட்விட்டர்    பக்க த்தில் வெளியீட்டு   ப ரபர ப்பை   ஏற்படு த்தி   உள்ளார்…

 

Comments are closed.