ஏன் எனக்கு ஆ சை வர கூடாதா.? படத்தைப் பார்த்து பாரதிராஜா எடுத்து அ திரடி முடிவு..!! இதுவே என்னுடைய க டைசி..!!
இந்த காலகட் டத்தில் த மிழ் சி னிமாவில் இ ளம் இயக்குனர்களின் ஆதி க்கம் அதிகமாக இருந்து வருகின்றது. அந்த வகையில் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், வினோத், பிரதீப் ரங்கநாதன் போன்ற இ ளம் இயக்கு னர்கள் படம் தான் ரசிகர்கள் ம த்தியில் பெரிய வரவைப்பை பெற்று வருகி ன்றது. ஒரு காலகட் டத்தில் த மிழ் சி னிமாவை கலக்கிய பிரபல இயக்குனர்கள்
இன்று சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கின் றார்கள். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பாரதிராஜா கிராமத்தின் மாறாத கதை அம்ச த்தைக் கொண்டு ஏராளமான படங்கள் இயக்கி இருந்தார்கள். அந்த படங்கள் எல்லாம் காலத் தினால் அ ழியாத படங்களாக இருந்து வந்தது. மேலும், சில படங்களில் நடித்து வந்த பாரதிராஜா
தற்போது உ டல்நி லை கு றைவின் காரணமாக த மிழ் சினிமாவை விட்டு ஒது ங்கி இருந்து வருகி ன்றார். இருந்தாலும் தன்னுடைய முய ற்சியால் ஒரு சில திரைப்ப டத்தில் மட்டும் அடைத்துக் கொண்டிரு க்கின்றார். இப்படி ஒரு நிலையில் தன்னுடைய கன வு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கியி ருந்தார்.
இந்த படத்தை பார்த் துவிட்டு இயக்குனர் பாரதிராஜா நான் மட்டும் ஏன் இப்படி அமை தியாக இருக்க வேண்டும். நாமும் இப்பொழுது ஒரு புதிய படத்தை இ யக்க எல்லாமே இன்று தி ட்டம் தீ ட்டியுள் ளார். அதற்கான வே லைகளும் தற்பொழுது தொட ங்கியுள் ளதாக கூறப்படு கின்றது. மேலும், தனக்கு உறுது ணையாக
இயக்குனர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி மற்றும் பல இ ளம் இயக்கு னர்கள் இருப்பா ர்கள். மேலும், இந்த திரைப்ப டத்திற்கு இளையராஜா இசையமை ப்பாளர் என்று எதிர்பா ர்த்த நிலையில் அவருக்கு பதிலாக அவரது மக ள் பவதாரணி என்பவரை இசைய மைக்க இருக்கி ன்றார். மேலும், கூடிய விரைவில்
இதற்கான அறிவிப்பு வெளிவரும். மேலும், இந்த திரைப்படம் முழுவ தும் கி ராமம் சார்ந்த கதையாக த்தான் இருக்கும் என்று எதிர்பா ர்க்கப்படு கின்றது. மேலும், இந்த திரைப்பட த்திற்கு பிறகு பாரதிராஜா சி னிமா விட்டு வி லகி ஓ ய்வெடு க்க போவ தாக கூறுகின் றார்கள்…
Comments are closed.