சி னிமாவுக்கு வருவதற்கு முன் இந்த தொ ழில் தான் செய்தாரா அஜித்..!! பல கோடி ரூபாய் ந ஷ்ட மா.? பலருக்கும் தெரி ந்திடாத வி ஷயம்..

இன்று   த மிழ்   சினிமாவில் ஏராளமான நடிகர்கள் இருந்து   வருகின் றார்கள். இன்று   வருட த்திற்கு   ஒரு படம்   கொடு த்தாலும்   தனக்கென ஒரு ரசிகர்   பட்டா ளத்தை   வைத்திரு ப்பவர்   தான் நடிகர் அஜித். தற்பொழுது   த மிழ்   சினிமாவில் உச்ச நடிகராக இருந்து   வருகி ன்றார்   என்பது   குறிப்பிட த்தக்கது. அப்படி ஒரு நிலையில்   சமீப த்தில்    வெ ளிவந்த   வ லிமை   திரைப்ப டத்தை   தொடர்ந்து மீண்டும்

 

இயக்குனர் வினோத் இயக்கத்தில்   து ணிவு   என்ற   திரைப்ப டத்தில்   நடித்து ள்ளார்    நடிகர் அஜித். இந்த   திரைப்பட த்திற்கான   படப்பி டிப்பு   சமீப த்தில்   தான்   முடிந் துள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற   பொங்க லுக்கு   வெளிவரும் என்று   கூறியுள் ளார்கள்.

 

அதே   சமய த்தில்   தான் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு என்ற   திரை ப்படம்   வெளியாக   இருக்கி ன்றது. இப்படி ஒரு நிலையில் நடிகர் அஜித்தை பற்றி பல   சுவார ஸ்யமா ன   தகவ ல்கள்   இணைய த்தில்   வெளியா கியுள்ளது.

 

அந்த வகையில் அவர்   ஆரம்ப த்தில்   கொடு த்த   ஒரு பழைய வீடியோ ஒன்று தற்போது   இணைய த்தில்   வைர ளாகி   வருகி ன்றது. அது   எ ன்னவெ ன்றால்   நடிகர் அஜித் ஈரோட்டில்   சொ ந்தமாக   ஒரு   டெ க்ஸ் டைல்   பிசி னஸை   நடத்தி   வந்து ள்ளார்.

 

அப்பொழுது மாடலிங் மற்றும்   மோ ட்டார்   பைக் ரேஸ்   செ ய்யும்   ஆ றுமாக   இருந்து ள்ளார். அதில்   ஆ ர்வம்   கா ட்டிய   காரண த்தினால்   பிசி னஸில்   ந ஷ்ட ம்   அடை ந்ததால்   அதன் பிறகு அதை   விட் டுவிட்டு   மாடலி ங்   மட்டும்   நடி ப்பிற்கு   வந்து ள்ளேன்   என்று அந்த பேட்டியில்   கூறியு ள்ளார்…

 

Comments are closed.