கணவரைக் க டத்திச் சென்று மைனா நந்தினி கொடுத்த பா ரிய சர்ப்ரைஸ்!… க ர்ப்பமாக இருக்கும் போது இவ்வளவு ரிஸ்க்கா?

31

வம்சம்’ படத்தின் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமானவர் நடிகை நந்தினி. இந்த படத்தை தொடர்ந்து, ‘கே டி பில்லா கி ல்லாடி ரங்கா’ , போன்ற சில தமிழ் படங்களில் நடித்தாலும் இவரால் காமெடி நடிகையாக ஜொலிக்க முடியவில்லை.இதனால் வெள்ளித்திரையில் இருந்து விலகி, சின்னத்திரையில் கா ல டி எடுத்து வைத்தார். இவர் நடித்த முதல் சீரியலான ‘சரவணன் மீனாட்சி’யில் மைனா என்கிற இவருடைய கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இவரை மிகவும் பரிச்சியமாக்கியது.

இந்த நிலை jel மைனா நந்தினிக்கும், நடிகர் யோகேஸ்வரனுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இருவரும் சின்னத்திரை நடிகர்களாக தற்போதும் கலக்கி வருகின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நந்தினி தனது பிறந்தநாளைக்கொண்டாடினார். நந்தியினியின் பிறந்தநாளுக்கு அவரது கணவர் யோகேஸ் கொடுத்த பரிசு அவரை உ ச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

தற்போது சில தினங்களுக்கு முன்பு யோகேஸ் தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். க ர்ப்பமாக இருக்கும் நேரத்தில் மைனா நந்தினி கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்கு எடுத்த ரிஸ்க்கை ரசிகர்கள் மிகவும் பாராட்டியுள்ளனர்.

 

 

View this post on Instagram

 

Birthday special for my pappa @yogeshwaram_official thanks to @surpriseplanners_official

A post shared by Nandhini Myna (@myna_nandhu) on

Comments are closed.