50 வயதை கடந்த நடிகை செய்யுற வேலையா இது.?இருக்கமான க வர்ச்சி உடையில் செம குத்தாட்டம் வீடியோ.!

நடிகை பிரகதி பிறந்தது வேற இடமாக இருந்தாலும் செட்டில்  ஆனது சென்னை தான். அவர் ஆரம்பத்தில் மாடலிங் செய்வதன் மூலம் தன் பயணத்தை தொடங்கினார் . பின்பு கே பாக்யராஜ் நடித்த வீட்ல விசேஷங்க என்ற படத்தின் மூலம் தமிழ் செனிமாவில் தன முகத்தை பதிவிட்டார் . அதனை தொடர்ந்து அவர் அந்த காலகட்டத்தில் வேறு சில படவாய்ப்புகள்  பெற்றார் . மேலும் அவர் விஜயகாந்த்,பாண்டியராஜ் முதலிய முன்னணி நடிகருடன் நடிக்க தொடங்கினார் . அதன் தொடர்பாக அவர் மலையாள பட வாய்பின்னை பெற்றார். ரசிகர்களும் அவருக்கு நல்ல வரவேற்பினை அளித்தனர். அதன் பின்பே அவர் முன்னணி நடிகை என்ற இடத்தை பெற்றார் .

அதன்பின்பு  அவர் சந்தானத்தின் இன்னிமே இப்படிதான் என்ற படத்தில் நடித்தார் , வேறு சில படங்களில் அம்மா வேடத்தில் நடித்தார். தற்போது படவாய்ப்புகள் அவரை தேடிவருகின்றன . அவரை மறந்த ரசிகர்களுக்கு நினைவுட்டும் வகயிள் அவர் தம் நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார் .

தனது இன்ஸ்டகிராம்  பக்கம் ஆக்டிவாக இருக்கும் நிலையிள் அவர் டைட்டான உடை உடுத்தி இங்கிலீஷ் பாடலுக்கு நடனம் ஆடுவது போன்ற வீடியோக்களை வெளியிட்டார் . அதனை பார்த்த ரசிகர்கள் நல்லமுறையில் அவர்களின் கருத்தை பதிவுசெய்து  வருகின்றனர் .

 

 

View this post on Instagram

 

Stop trying to calm the storm.. calm urself storm will pass🤩💥💫💃 post workout nautanki🤪😜

A post shared by Pragathi Mahavadi (@pragstrong) on

Comments are closed.