இளசுகளின் தூக்கத்தை களைத்த ருஹிசிங்கின் க வரச்சி காட்சி!. இரு கண்கள் பத்தாமல் தவிக்கும் ரசிகர்கள்!.

நடிகை ருஹி சிங் ஜெய்பூரில்  பிறந்தவர் . இவருக்கு மாடலிங் செய்வதில் ஆர்வம் அதிகமாக இருந்த நிலையில் தன் பயணத்தை ஆரம்பித்தார் . அதன் தொடர்பான பல விருதுகளையும் பெற்றார் . அதன் பிறகே பாடல் பாடுவதில் ஆர்வம் காட்டினார். அதிலும் தன் பயணத்தை வெற்றிகொண்டார் .அதன் பின் இவர் பல அழகி போட்டிகளில் பங்களித்தார் . பல போட்டிகளில் முதல் அழகி பட்டமும் பெற்று இருகிறார்.பின்பு பாடல்கள் பாடுவதன்  மூலம் பல ரசிகர்களை கொள்ளை அடித்தார் . அதன் தொடர்ச்சியாக படங்கள் நடிப்பதில் இரங்கிவிட்டார். பாடகராக பார்த்த ருஹிசிங்கை நடிகையாக பார்ப்பதில் ரசிகர்களுக்கு ஆர்வம் தாங்க முடியவில்லை.ரசிகர்கள் அவருக்கு நல்ல வரவேற்பினை தந்தனர்.

அவர் மாடலிங் நடிகை என்பதால் க வரச்சி காட்டுவதில் அவருக்கு நிகர் அவரே. அதனால் க வரச்சி மூலமே தன் ரசிகர்களை தன்வசப்படுத்தினார் . க வர்ச்சி என்றாலே ருஹிசிங் தான் என்ற பெயரும் பெற்றார்.அதன் பின்பு அவர் தமிழ் படத்தில் நடிக்க தொடங்கினார் . போங்கு என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனவர் ருஹி .

இரண்டாவது நடிகையாக நடித்து இருந்தாலும் ரசிகர்கள் அவரை ஏற்று கொண்டனர்.அவர் இன்ஸ்டாகிராம் பக்கம் ஆக்டிவாக இருபதனால் அவர் போடோக்கள் போட்டு லாக் டோவ்னில் அமைதியாக இருக்கும் ரசிகர்களை தட்டி எழுப்புகிறார் .

Comments are closed.