எதற்கும் துணி ந்தவன் படத்தின் நடிக்கும் சூ ரியின் க தாநாயகி யார் தெரி யுமா.? அட, இந்த பிரபல த்தின் தங் கையா..!! சூரிக்கு இப்படி ஒரு ஜா க்பா ட்டா..!!

இயக்குனர் கே சுபாஷ் இயக்கத்தின் நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த   திரை ப்படம்   தான்   நினைவி ருக்கும்   வரை. இந்த   திரைப்ப டத்தில்   மூ லமாக த்தான்   நடிகர் சூரி   திரையு லகிற்கு   அறிமுக மானார். அந்த   திரைப்ப டத்தில்   ஒரு சிறு   கதாபா த்திர த்தில்   மட்டும் நடித்திருப்பார். அந்த   திரைப்ப டத்தை   தொடர்ந்து வெண்ணிலா கபடிகுழு   திரை ப்படத்தில்   ம க்கள்   ம த்தியில்   பிரப லமடை ந்தார். அந்த   திரை ப்படத்தை   தொடர்ந்து நடிகர் சூரி   ஏரா ளமான   திரைப்ப டங்களில்   தோன் றியுள்ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது.

 

அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த   திரை ப்படம்   தான்   வரு த்தப்படாத   வாலிபர் சங்கம் இந்த   திரைப்ப டத்தில்   கோடி என்ற   கதாபா த்திரத்தில்   நடித்து   ரசிக ர்களிடம்   நீங்கா இடம் பிடித்தார். அந்த படத்தை   தொடர் ச்சியாக

 

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி   கூ ட்டணியில்   ரஜினிமுருகன், சீமராஜா உள்ளிட்ட   திரைப்ப டங்களில்   நகைச்சுவை நாயகனாக நடித்து   பி ரபலம்   அடைந்துள்ளார். பிறகு அண்ணாத்த   திரைப்ப டத்தை   தொடர்ந்து 2022ஆம் ஆண்டு திரைக்கு வர இருக்கின்ற எதற்கும்   துணி ந்தவன்   திரைப்ப டத்தில்

 

நடிகர் சூரி தனது வேறு ஒரு   வி த்தியா சமான   தோ ற்றத்தில்   நடித்த   திரை ப்படம்   உருவாகி வருகின்றது. மேலும், பொல் லாதவன், ஆடுகளம், வி சார ணை, வடசென்னை, அசுரன் போன்ற   மா றுபட்ட   கதைகளை கொடுத்த வெற்றிமாறன் இயக்கத்தில் தான் இந்த   திரை ப்படம்  உருவாகி வருகின்றது.

 

மேலும், நடிகர் சூரி   கா வல்து றையாக   நடித்து வருகின்றார். அது   திரைப்ப டத்தில்   ஏ ழை   ம க்களின்   மீது   கா வல்து றை   நடத்திய   ச ம்பவ த்தை   மேற்கொண்டு   எடு க்கப்ப ட்டது. மேலும், இந்த   திரைப்ப டத்தில்   விஜயசேதுபதி ஒரு   மு க்கிய   கதாபா த்திரத்தில்   நடித்து வருகின்றார்.

 

மேலும், சூர்யா, பிரகாஷ்ராஜ் இயக்குனர் கவுதம் மேனன் உள்ளிட்ட   பிரபல ங்களும்   நடித்து வருகிறார்கள். மேலும், ஜெய்பீம் படத்தில் நடித்த   காவ ல்துறை   அதிகாரி   திரை ப்படத்தின்   மு க்கிய   கதாபா த்திரத்தில்   நடித்து வருகின்றார்.

 

மேலும், இந்த   திரைப்ப டத்தில்   கதாநா யகியாக   இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சகோதரி நடிகை பவானி ஸ்ரீ என்பவர் நடித்து வருகின்றார். முத ன்மு றையாக   கதாநா யகியாக   நடிக்கும் இந்தப் படத்தை வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

 

மேலும், இளையராஜா இசையமைப்பதாக   தெரிவி த்துள் ளார்கள். இதனை தொடர்ந்து இந்த   திரை ப்படம்   ம க்கள்   ம த்தியில்   எந்த அளவிற்கு நல்ல ஒரு பெயரை எடுக்கும் என்று   தெரி யாமல்   இருக்கின்றது. இந்த   திரை ப்படம்   வெளிவந்த பிறகு அதைப்பற்றி   பொறு த்திரு ந்து   பார் ப்போம்…

 

Comments are closed.