நடிகை அதிதி சங்கரின் அழகிய லேட்டஸ்ட் புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருபவர் இயக்குனர் ஷங்கர். இவரது இயக்கத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் வெற்றி படங்களாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், தற்போது இயக்குனர் சங்கர் நடிகர் கமலை வைத்து இந்தியன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகின்றார். மேலும், அதற்கான வேலையாக தற்போது அமெரிக்காவில் அவர் இருந்து வருகின்றார்.

 

அவருடைய மகள் அதிதி சங்கர் தற்பொழுது சினிமாவில் நடித்து வருகின்றார். அந்த வகையில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன். இந்தப் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த படியாக

 

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன் திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், லேட்டஸ்ட் எடுத்து கொண்ட அழகிய புகைப்படத்தை வெளியிட்டார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.