சீரியல் நடிகை சைத்ரா ரெட்டியின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.? அழகிய குடும்ப புகைப்படம்..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் சின்னத்திரை சீரியல் மூலம் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள் அந்த வகையில் நடிகை சைத்ரா ரெட்டி என்பவரும் ஒருவர்.

 

மேலும், இவர் யாரடி நீ மோகினி, பூவே பூச்சூடவா போன்ற சீர்களில் வெள்ளியாக நடித்த சின்னத்திரையில் ரசிகர் மத்தில தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் தான் சைத்ரா ரெட்டி என்பவர்.

 

இவர் தற்பொழுது டிவி சீரியல்களில் பிஸியாக நடித்து வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் கயல் என்ற சீரியலில் குடும்பத்தில் உள்ள ஒரு பொறுப்பான

 

அக்காவாக நடித்த பலரையும் கவர்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சீரியல் மட்டும் அல்லாமல் வெள்ளித்திரைகளும் நடித்துள்ளார். அந்த வகையில் நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த வலிமை திரைப்படத்தில்

 

ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து நடிகை சைத்ரா ரெட்டி தனது அம்மா மற்றும் அக்காவுடன் எடுத்து கொண்ட அழகிய குடும்ப புகைபடத்தை ரசிகர்களுக்கு காண்பிக்கும் வகையில் வெளியிட்டு உள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.