புன்னகை தேசம் பட நடிகரின் ஞாபகம் இருக்கா.? இவரது வாழ்க்கை இப்படி ஒரு சோகமா.?

ஷாஜகானின் என்பது இயக்கத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் புன்னகை தேசம். இந்த திரைப்படத்தில் தருண்குமார் குணால் சிங் ஹர்ஷவர்தன் சினேகா பிரீத்தா விஜயகுமார் தாமு போன்ற

 

பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். மேலும், இந்த திரைப்படம் தங்களது பெற்றோர்கள் திறமையை வெளிக்காட்ட வாய்ப்பு அளிக்காத கனவை நெருங்கிய பழகிய நண்பர்களுக்கு அவர் உதவி செய்து இருப்பார்.

 

இந்த ஜெல் படைத்தான் அதைத்தான் மையமாக வைத்து எடுக்கப்பட்டது. மேலும், இந்த செயல்படும் மாபெரும் ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இதில் ஹர்ஷவர்தன் என்பவர் பலம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் ஒரு சில திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் சாந்தி திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்.

 

ஆனால், கடந்த 2021 ஆம் ஆண்டு அவரது மனைவி சாந்தி கொரோனா தொற்றால் சிகிச்சை பலன்களை உயிரிழந்தார். இப்படி இருக்கும் நிலை லேட்டஸ்டாக இவருடைய புகைப்படம் தான் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது…

 

 

 

 

 

 

Comments are closed.