நான் அஜித்துக்காக போலீஸிடம் அடி வாங்கினேன்.? திடீரென்று பரபரப்பை ஏற்படுத்திய கவின்..!!

சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டாட தான் நடிகர் கவின் என்பவர். இவர் தமிழ் சினிமாவில் தற்பொழுது வளர்ந்து வரும் ஒரு முக்கிய இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

 

மேலும், லிப்ட் ஆகிய திரைப்படங்கள் மூலம் மக்கள் மனதை வென்று விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், சமீபத்தில் ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்த ட்ரைலர் சைவத்தை வெளிவந்து நல்ல வரவைப்பை பெற்றது.

 

மேலும், ஒரு பேட்டில் கலந்து கொண்ட பொழுது சில விஷயத்தை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அஜீஸ் சார் என்று சொல்வதை விட அஜித் பெரியன் என்று சொல்லலாம். ஒரு முறை எங்கள் ஊரில் விஜய் மற்றும் அதிதி இவருடைய படமும் ஒரே நாளில் வெளியானது.

 

அந்த சமயத்தில் இரு ரசிகர்கள் தலைப்பிலும் மோதல் ஏற்பட்டது. அப்பொழுது அங்கு வந்த போலீசுக்கும் ரசிகருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த கூட்டத்தில் எனக்கும் அடி விழுந்தது நான் நடிகர் அஜித்துக்காக அடி வாங்கினேன் என்று அவர் தெரிவித்து இருந்தார்…

 

 

 

 

 

 

Comments are closed.