குழ ந்தை பருவ புகைப்ப டத்தை வெளியிட்ட பிரபல நடிகர்..!! என்னது, இந்த பிரப லத்துடன் கூட நடித்து ள்ளாரா..!! புகைப்ப டத்தை வைர ளாகி வரும் ரசிக ர்கள்..!!

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் சத்யராஜ். அந்த அளவிற்கு இவர்   திரைப்ப டங்களில்   ஆசாத்ய நடிப்புத்   தி றமையால்   ம க்கள்   ம த்தியில்   நீங்கா இடம் பிடித்துள்ளார். இவருடைய பெயரை சொன்னால் தெரியாதவர்களே சினிமா உலகில் இருக்க முடியாது.

 

பிரபல நாயகனாக, வி ல்லன், காமெடி, குண ச்சித்திரம்  என அனைத்து   தி றமையும்  கொண்டவர் தான் நடிகர் சத்யராஜ். மேலும், இவர் துணை   கதாபா த்திரத்தில்   நடித்து சினிமா   உ லகில்   அறிமுகமானார். அதன்பிறகு   வி ல்ல ன்   கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

 

அதன்பிறகு   த மிழில்   கண்ணன் ஒரு   கை க்குழ ந்தை   என்ற திரைப்படத்தின்   மூ லம்   கதாநாயகனாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது நடிகர் சத்யராஜின்   மக னும்   ஒரு திரைப்பட நடிகர்.

 

அவருடைய   குழ ந்தை ப்பருவ   புகைப்படம் தற்போது   ச மூக   வலைதளத்தில்   வைர லாகி   வருகின்றது. ஸ்டூடண்ட் நம்பர் 1 என்ற திரைப்படத்தின்   மூ லம்   கதாநாயகனாக நடிகர் சிபிராஜ் அறிமுகமானார். அதன் பிறகு   த மிழில்   ஜோர் ,மண்ணின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 

மேலும், இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே   தோ ல்வி யை   அடைந்தது. மேலும், நடிகர் சிபிராஜ் ரேவதி என்ற   பெ ண் ணை   10 ஆண்டுகளாக   கா தலி த்து   வந்துள்ளார். அதன்பிறகு கடந்த 2008ம் ஆண்டு இருவரும்   தி ரும ணம்   செய்து   கொண் டுள்ளா ர்கள். இவர்கள்   தி ருமண த்திற்குப்  பிறகு இவர்களுக்கு 2   கு ழந் தைகள்   உள்ளனர்.

 

மேலும், த மிழ்   சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வர   முடி யாமல்   பல   ஆ ண்டுகளாக   தவி த்து   வருகின்றார். மேலும், இவர் நடித்த   நா ய்கள்   ஜா க்கிரதை, லி போன்ற ஒருசில திரைப்படங்கள் மட்டுமே   ஓ ர்அ ளவுக்கு   வெற்றி அடைந்த   ஓ டியது…

 

Comments are closed.