பின் னணி பாடகி ஸ்வே தாவின் க ணவர் யார் தெரியுமா.? அட, இவர் தானா.? இணைய த்தில் கசி ந்த குடு ம்ப புகைப்படம் இதோ..!!

தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான பாடகியாக இருந்து வருவார்கள் சுஜாதா மோகன். இவர்   த மிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழி   திரை ப்பட ங்களில்   பாடல் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சுமார் 4000 பாடல்கள்   பாடியிரு க்கின்றார்   பாடகி சுஜாதா மோகன். இவர் 1981இல் கிருஷ்ணா மோகன் என்பவரை   தி ரும ணம்   செய்து கொண்டார்.

 

அவர் மருத்துவராக பணியாற்றி வருகின்றார். இவர்களுடைய   ம கள்   தான்  ஸ்வேதா மோகன்.தனது  தா யும்  பாடகி என்பதனால் ஸ்வேதா மோகன்   சி றுவயதிலி ருந்தே   இசையில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இவர் உலகில் பிரபல பின்னணி பாடகியாக   திக ழ்ந்து   வருகின்றார்.

 

இவர்   த மிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி   திரை ப்பட ங்களில்   பாடி உள்ளார். இவர் 50க்கும் மேற்பட்ட மொழிகளில்   பாடியு ள்ளார்   என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, விஜய் டிவியில் பத்து வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் சூப்பர் சிங்கர்   நிகழ் ச்சியில்   ந டுவராக   பங்கே ற்று   வருகி ன்றார்.

 

மேலும் இவருக்கு 2011 ஆம் ஆண்டு அஸ்வின் என்பவருடன்   தி ரு ம ண ம்   நடை   பெற்று ள்ளது. இவர்களுக்கு   அ ழகான  ஒரு  பெ ண்  குழந் தை   உள்ளது என்பது மிக   குறிப்பிட த்தக்கது. அந்த வகையில் தற்போது இவரின் தாய் பிரபல பாடகி சுஜாதா மற்றும் தனது   குழ ந்தை யுடன்

 

இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஒன்றை தற்போது  ச மூக  வலைத்த ளங்களில் பதிவிட்டு ள்ளார். மேலும் தனது க ணவருடன்   எடுத்த புகைப்படத்தை பதிவிட் டுள்ளார். இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்…

 

Comments are closed.